Home About Us

About Us

by Malarvizhi Baskaran

Tamil Heritage Foundation International e.V. (VR 723912) is a non-profit, non-political, non-governmental organization, focusing on research activities in the area of Tamil language, civilization, anthropology, sociology and history. Our vision is to link people interested in Tamil language regardless of their geographical location.

Rule the world is a collective initiative by the global volunteers of THFi focusing mainly on the advancement, development and empowerment of women, children and sexual minorities. Through an inclusive approach we strive to create positive economic and social awareness and thereby creating avenues for equal employment, political participation and access to education and culture which will enable them to realize their true potential.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு – ஒரு இலாப நோக்கற்ற, அரசியல் சாராத, அரசு சாரா அமைப்பாகும். இது தமிழ் மொழி, நாகரிகம், மானுடவியல், சமூகவியல் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஆய்வு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது. புவியியல் வரம்புகளைத்தாண்டி உலகளாவிய தமிழார்வலர்களை ஒன்றிணைத்து தமிழால் இணையும் தொண்டூழிய நிறுவனம்.

வையத்தலைமை கொள்! – தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பைச்சேர்ந்த உலகளாவிய தன்னார்வலர்களின் கூட்டு ஒரு முயற்சியாகும். இது பெண்கள், குழந்தைகள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரை மையமாகக்கொண்டு அவர்களது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதை முதன்மை நோக்காகவும் கொண்டு செயல்படும். இக்குழு உலகளாவிய முயற்சிகளின் மூலம் நேர்மறையான பொருளாதார மற்றும் சமூக விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் அதன் மூலம் சமூகத்தின் சிறுபான்மையினருக்குச் சமமான வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு மற்றும் கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான அணுகலுக்கான வழிகளை உருவாக்குவதற்குமான செயல்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும்.