*மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்* யூடியூப் காணொளிகளாக: நாள் 1 – கலையும் வரலாறும் https://youtu.be/IdftHixA2iI
November 2020
-
*மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்* யூடியூப் காணொளியாக: நாள் 2 – மானுடவியலும் கலாச்சாரமும் https://youtu.be/ADhyUD5Ceaw
-
*மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணைய கருத்தரங்கம்* யூடியூப் காணொளியாக: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் https://youtu.be/6yBZMNK1Occ
-
2020 LGBTQ ConferenceArticlesConference
LGBTQ இணைய கருத்தரங்கம்: நாள் 3 – சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்
மூன்றாம் நாள் நிகழ்வு ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த ஏஞ்சல் குயின்ரஸ் சமூகத்தில் தங்களுக்கான இடம் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் கல்வி கற்கும் பொருட்டு எட்டு வயதில் உணர்ந்த தனது நிலையைப் பதினாறு வயதில் வெளிப்படுத்தியதாகவும் இந்த ஒடுக்குமுறையே சமூகம்…
-
இரண்டாம் நாள் நிகழ்வு இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல் துறைப்பேராசிரியர் செந்தில்குமார் அவர்கள். திருநங்கையர் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மக்களிடையே தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதால் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினத்தாரின்…
-
2020 அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய மூன்று நாட்கள் இக்கருத்தரங்கம் கலையும் வரலாறும், பண்பாடும் மானுடவியலும் மற்றும் சமூகச்சிக்கல்களும் சாதனைகளும் என மூன்று தலைப்புகளில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒன்பது கருத்துரைகளும் மூன்று சிறப்புரைகளும் நிகழ்த்தப்பெற்றன. மூன்று…
-
உத்திரப்பிரதேசம் அலிகரிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மராத்தி மொழி இணைப்பேராசிரியராக இருந்தவர், ராமச்சந்திர ஸ்ரீநிவாச சிராஸ். மத்திய பல்கலைக்கழகமான இதன் நவீன இந்திய மொழிகள் துறையின் தலைவராகவும் இருந்தவர், பல்கலைகழக வளாகத்திலுள்ள ஆசிரியர் குடியிறுப்புகளில் தங்கியிருந்தார். ஒரு பேராசிரியராக கல்வியால் கிடைக்காத…
-
ஒரு காலத்தில் திருநங்கைகள் ’அலி’ எனவும் ‘ஒன்பது’ என்றும் பல்வேறு இழிபெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். இவர்களை வட மாநிலங்களில் ‘கின்னர்’ என அழைத்தனர். இன்னும் கூட தமிழில் ’திருநங்கை’ என்று அழைக்கப்படுவது போல உரிய மரியாதையுடன் வட மாநிலங்களில் அவர்கள் பெயர்…