Home 2020 LGBTQ Conference LGBTQ – மூன்று நாள் இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கம்

LGBTQ – மூன்று நாள் இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கம்

by Malarvizhi Baskaran
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் – பிரிவு நடத்தும்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் – மூன்று நாள் இணையவழி கருத்தரங்கம்

—————-**———————

நாள் 1: அக்டோபர் 30ம் தேதி (வெள்ளிக்கிழமை), 2020

இந்திய நேரம்:  மாலை 5:00 மணி – 7:மணி வரை

———————-**———————

தலைப்பு :கலையும் வரலாறும்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் – வாழ்வியல் சார்ந்த ஆய்வுத்தரவுகளை முன்வைத்து கலை மற்றும் வரலாற்றுத் தளத்திலான ஆய்வுரைகள்.

ஜூம் வழி இணைய:

https://us02web.zoom.us/j/85051068228

நுழைவு எண்: 850 5106 8228

கடவுச்சொல்: lgbtq

———————-**———————

நாள் 2: அக்டோபர் 31ம் தேதி (சனிக்கிழமை), 2020

இந்திய நேரம்:  மாலை 5:00 மணி – 7:மணி வரை

———————-**———————

தலைப்பு: கலாச்சாரமும் மானுடவியலும்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் – தொன்று தொட்டு மானுடக்கலாச்சாரக் கூறுகளில் மறுக்கப்பட்டு வரும் இவர்களின் பங்கு குறித்த கருத்தாடல்

ஜூம் வழி இணைய:

https://us02web.zoom.us/j/81032664414

நுழைவு எண்: 810 3266 4414

கடவுச்சொல்: lgbtq

———————-**———————

நாள் 3: நவம்பர் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 2020

இந்திய நேரம்:  மாலை 5:00 மணி – 7:மணி வரை

———————-**———————

தலைப்பு :சமூகச்சிக்கல்களும் சாதனைகளும்

மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் – வாழ்வில் காலங்காலமாக தொடர்ந்து வரும் சமூகப்புறக்கணிப்பைத் தாண்டியும் சாதனைகள் சாத்தியமென்று ஊக்கம் தரும் உரையாடல்

———————-**———————

ஜூம் வழி இணைய:

https://us02web.zoom.us/j/85037826131

நுழைவு எண்: 850 3782 6131

கடவுச்சொல்: lgbtq

———————————————-

நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation/

You may also like

Leave a Comment